Latestஉலகம்

குழந்தையின் சுட்டித்தனம் ; கால்களை சுடுநீரில் நனைத்து பாட்டி கொடுமை 

டென்னிசி, ஆகஸ்ட் 23  – வளர்ப்பு  பாட்டி ஒருவர்   2 வயது   சிறுமியின் கால்களை வெந்நீரில் நனைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட்  11 -இல் ‘சாத்தணூகா’ எனும் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது, ஜெனிஃபர் வோகன் எனும் அப்பாட்டி தன் பராமரிப்பில் இருந்த கெலி ராபின்சன் எனும் 2 வயது குழந்தை சுட்டியாக இருந்ததால் அவளின்  கால்களை  வெந்நீரில் நனைத்ததால் சிறுமியின் கால்கள் வெந்தன. அம்மூதாட்டி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், குழந்தையை கொடுமைப்படுத்தியாதக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே  சம்பவத்தால் கால்கள்  பாதிப்படைந்த அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker