Latestமலேசியா

எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்- சிக்க வைத்தது நிக் பைசாலே

கோலாலம்பூர், ஆக. 24 – எஸ்ஆர்சி நிதி முறைகேட்டு வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிக்க வைத்தது நிக் பைசால் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் கடைசி சாட்சியும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலனாய்வு அதிகாரியான ரோஸ்லி ஹுசேய்ன், அந்த மோசடியில் நஜிப் ரசாக்கிற்கு சம்பந்தம் இருப்பதாகவும், நஜிப்பின் கையெழுத்து மாதிரியை 10 முறைகளில் தாம் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நஜிப் தம்முடைய கையெழுத்து போலியானது என புகார் தெரிவிக்கவில்லை எனவும் ஏஸ்ஆர்சி தலைமை செயல்முறை அதிகாரியான நிக் பைசாலிடம் 2015 அக்டோபர் 17ஆம் தேதி ஜகார்த்தாவிலும் அதே ஆண்டு அக்டோபரில் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டதாக ரோஸ்லி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker