Latestசினிமா

ஒரு பக்கம் காதல் : மறு பக்கம் பாசம்! பிக்பாஸ் யாரை கூறுகிறார்!

சென்னை,ஆக.25- பிக்பாஸில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி படையே இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை அவர்கள் இழந்து விட்டதாக எனக்கு தோன்றுகிறது.

ஒரு பக்கம் காதல் வலுக்குது. இன்னொரு பக்கம்பாசம் வலுக்குது என்று கவின் லொஸ்லியா , ஷெரின் தர்ஷனை டார்கெட் செய்கிறார் கமல்.

மேலும் வெற்றியை நோக்கி அவர்கள் நகரவேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுபடுத்த வேண்டி இருக்கு. என்று கூறி முடிக்கிறார்.

இதனை அறிந்த நெட்டிசன்ஸ் பலரும் ” ஆமாம் ….சொல்லுறதெல்லாம் நல்ல தான் இருக்கு.. ஆனாலும் முதல் வாரத்தில் இருந்து தான் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே காதல் நாடகம் அரங்கேறி வருகிறது, ஒரு காதல் போனவுடன் மறு காதல் எப்படி தான் வருகிறதோ..! இருந்தாலும் முடிந்த பாடில்லை என்று சலிப்புடன் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ இந்த வாரம் கஸ்தூரி வெளியேறிவிடுவார் என கணித்து வருகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker