Latestஉலகம்

ஹெலிகாப்டரும் -சிறு ரக விமானமும் மோதி கொண்டதில் எழுவர் பலி!

மேட்ரிட், ஆக.  26 – ஹெலிகாப்டரும் -சிறு ரக விமானமும் மோதி கொண்டதில்   இரு குழந்தைகள் உட்பட எழுவர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் இன்று காலை  ஸ்பெயினில் , மல்லோர்க்கா தீவில் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டரில் பயணித்த இரு குழந்தைகள்  உட்பட இருவர்  ஜெர்மன் நாட்டினர் எனவும் சிறு ரக விமானத்தில் பயணித்த மற்ற இருவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், விபத்திற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker