Latestமலேசியா

ஆற்றில் காணாமல் போன 7 வயது சிறுமியின் உடல் மீட்பு 

சிபு, ஆக. 27 – கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தந்தை மற்றும் உறவினருடன் சுங்கை ராஜாங்கிற்கு குளிக்கச் சென்ற 7 வயது சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் அச்சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்று மாலை 6 மணியளவில், தொடங்கப்பட்ட தேடலில்  ஜூலியா பூர்ணமா என்ற சிறுமியின் உடலை சுங்கை மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு படை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அச்சிறுமியின் உடல்  காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 30.48 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்  தெரிவித்தனர்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker