Latestஉலகம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க அரசியார் அனுமதி!

லண்டன் ஆக. 29- பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு பிரதமர் மோரிஸ் இரண்டாம் எலிசபெத் அரசியாரிடம் ஒப்புதல் கேட்டு வந்த நிலையில் அதற்கு அரசியார் இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் .

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என தெரிவித்திருக்கிறார். இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் அரசியாரிடம் ஒப்புதல் கேட்டிருந்தார்.

அக்டோபர் 14-ஆம் தேதி வரை் நாடாளுமன்றத்தை முடக்க பிரதமருக்கு இரண்டாம் எலிசபெத் அரசியார் ஒப்புதல் வழங்கியுள்ளார் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அக்.14 தேதி வரையிலும் நாடாளுமன்ற ம் முடக்கப் படுவதாக கூறப்படுகிறது,

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker