Latestஉலகம்

ரஷ்யா- இந்தியா இரு தரப்பு ஆண்டு கூட்டம்:- புடின்- மோடி சந்திப்பு!

மாஸ்கோ,செப் 4- இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று விளாடிவாஸ்டாக் நகரில் நடக்க உள்ள ரஷ்யா, இந்திய இரு தரப்பு 20- ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அப்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்வது, குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மேலும் ரஷ்யாவுடன் 25 ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தொடர்ந்து கிழக்கிந்திய பொருளாதார பேரவை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பின்னர் மோடியும், புடினும் அங்குள்ள முக்கியமான கப்பல்கட்டும் தளம் ஒன்றிற்கு சென்று பார்வையிடுகின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker