Latestஉலகம்

5 அடி பாம்பை முழுங்கிய 5 அடி ராஜ நாகம்

ஒடிஷா, செப்.10 – ஒடிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள  ஒரு கடையின்  அறையில் தஞ்சம் புகுந்த ராஜ நாகத்தை கண்ட கடை உரிமையாளர் பிரசாத் தாஸ் என்பவர். அந்த நாகத்தை மீட்க்கும் போது அதன் வயிற்றுனூள் ஏதோ ஒன்று நகர்வது போல் இருந்துள்ளது.

video source : The Times of India

சுமார் 5 அடி கொண்ட அந்த ராஜ நாகம் அதே அளவு கொண்ட இன்னொரு நாகத்தை விழுங்கியுள்ளது. பின்னர் அதை துப்பியுள்ளது.
இது அந்த சமயம் சுற்றி வேடிக்கை பார்த்த அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பின்னர்,  அந்த நாகம் மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. தற்போது இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker