Latestமலேசியா

தேசிய மனிதவள பெருந்திட்டம் – வரையப்படுகிறது: எம்.குலசேகரன்

புத்ரா ஜெயா, செப். 11 – வேலை மாற்றம், மனிதவளம் மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வாய்ப்புகளை ஆய்வு செய்ய தேசிய மனிதவள பெருந்திட்டம் வரையப் படுவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அந்தத் திட்டமானது மனிதபலம், வேலையிடம் மற்றும் வேலைகள் பற்றிய ஆய்வுகள் அடக்கப்பட்டிருக்கும்.

அந்த ஆய்வானது 4ஆவது தொழில் புரட்சியால் ஏற்படும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல், ஈ-காமர்ஸ், தொழில்நுட்ப முன்னேற்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என குலசேகரன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker