Latestமலேசியா

புகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்

புத்ரா ஜெயா, செப்.17 – புகை மூட்டம் கடுமையாகி காற்றின் தூய்மைக் கேட்டின் குறியீடு 200ஐத் தாண்டியதால் 4 மாநிலங்களில் உள்ள 636 பள்ளிகள் மூடப்பட்டன.

சரவாக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ல 445,249 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாகக் கல்வி அமைச்சு அறிவித்தது.

அதே வேளையில் நான்கு மாநிலங்களில் உள்ள 12 தனியார் பள்ளிகளும் மூடப்பட்டு 7,432 மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டதாக அது மேலும் தெரிவித்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker