Latestமலேசியா

புகைமூட்டம் – முகக் கவச விற்பனையை அதிகரித்துள்ளது

கோலாலம்பூர், செப். 19- நாட்டின் புகைமூட்டம் அபாயகர கட்டத்தை அடைந்திருப்பதால் சுகாதாரம் கருதி முகம் கவச விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

முகக் கவசங்களில் பலவேறு விதங்கள் இருந்தாலும் பெரும்பாலும் மக்கள் என்95 எனும் முகக் கவசத்தையே தேடி வாங்குவதாக ஷா ஆலம், கிள்ளான் மருந்தகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகை முகக் கவசங்கள் 6 ரிங்கிட் வரை விற்கப்பட்டாலும், அவை காற்றின் நுண்ணிய தூசுகளை வடிகட்டும் திறன் கொண்டதால், அது அமோகமாக விற்பனை ஆவதாகத் தெரிவித்துள்ளன. அவ்வித முகக் கவசம் பல முறை பயன்படுத்த முடுயும் என்பதாளும் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker