Latestசினிமா

பிகில் திரைப்படம் – இசை வெளியீட்டு விழா

சென்னை, செப்20-   இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் முன்னோட்டமாக இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. பிகில் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதற்கு முன்பாக நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் இரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடதக்கது. விஜய் உடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு, இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் ஏ.ஜி.எஸ். என்டர்தேய்மேன்ட் நிறுவனமாகும்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker