Latestசினிமாமலேசியா

மரியாதைகுறைவாக நடந்தேனா ? மறுக்கும் பாடகர் சந்தேஷ்

கோலாலம்பூர், செப் 21-  “நான் யாரிடமும் மரியாதைக்குறைவாக நடக்கவில்லை” என மலேசிய உள்ளூர் பாடகரான சந்தேஷ் கூறியுள்ளார் .
அண்மையில் “பிக் ஸ்தேஜ்” என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சந்தேஷ், டத்தோ ஶ்ரீ சித்தி நூர் ஹலிசா வழங்கிய கருத்துக்கு செவி சாய்க்காமல் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தது.

இந்நிலையில், அப்படியொன்றும் நடக்கவில்லை என்று சந்தேஷ் கூறியுள்ளார். 31வயதாகும் சந்தேஷ்,  தான் கூறிய கருத்தை தற்காத்து பேசினேனே தவிர மரியாதைக் குறைவாக பேசவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
அமலினா பாடல் வெளியான போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட நான் நல்ல நல்ல விமர்சனங்களயும் தாங்கி கொள்ள செய்கிறேன் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker