Latestஉலகம்

பீதியில் மக்கள்:- அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கம் 68 பேர் காயம்

மாஸ்கோ,செப்.22- அல்பேனியாவில் தொடர் நிலநடுக்கங்களால் மக்கள் பீதி – 68 பேர் காயம் நிலநடுக்கத்தில் சேதமான கட்டிடம் அல்பேனியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகின. இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

அல்பேனியா, துறைமுக நகரான டூயுரசில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker