Latestமலேசியா

முகநூல் ஊழியர் கட்டடத்தில் இருந்து விழுந்து- தற்கொலை

கலிபோர்னியோ, செப். 22 – முகநூல் நிறுவன ஊழியர் ஒருவர் கட்டடத்தின் 4ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் கலிபோர்னியோ, மின்லோ பார்கில் அமைந்திருக்கும் முகநூல் கட்டடத்தில் நடந்துள்ளது.

அச்சம்பவத்தில் சூது எதுவும் நடந்ததற்கான தடயம் எதுவும் இல்லையென போலீசார் தெரிவித்தனர்.
எனினும், அச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker