Latestஉலகம்

ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

டெக்சாஸ், செப்.22-  7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் விமானநிலையம் வந்திறங்கினார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நகரில் நடக்கும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்ற செனட்டர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

மோடி வருகை குறித்து ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ்டர் டர்னர் கூறியதாவது, இந்தியா உலகின் முன்னணி வர்த்தக நாடாக திகழ்கிறது. இந்தியா ஸ்டார்டப் நாடாகவும் உள்ளது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையால், இரு நாடுகளிடையே எரிசக்தி, மற்றும் வர்த்த உடன்பாடு வலுவடையும் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker