Latestஉலகம்

செக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு

ஜம்பி, செப்23-  கடுமையான புகைமூட்டத்தினால் இந்தோனேசியாவில்  ஜம்பி பகுதியில் வான்வெளி சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அதிகமான புகைமூட்டமே இதற்கு காரணமாக அமைகிறது என்று இந்தோனேசியாவின் நெருக்கடி கால தேசிய வாரியம் தெரிவித்தது.

இதே மாதிரியான சம்பவம் 1991 ஆம் ஆண்டு பினாதுபோ எரிமலை குமுறியபோது ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக, காலை 11 மணியளவில் வான்வெளி முழுவதும் சிவப்பு நிறமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

 

Red Sky in JAMBI Indonesia 21 Sep 2019

Posted by ᴠ ᴅ ᴏ ʙ ᴏ ᴏ ᴍ on Saturday, 21 September 2019

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker