Latestமலேசியா

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் காலமானர்.

கோலாலும்பூர், செப்23, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அக்மாட் சைட் ஹம்டான் நேற்று இரவு ரவாங்கில் அவரது மகனின் இல்லத்தில் காலமானார். துணை தலைமை ஆணையர் டத்தோ ஷம்சூன் பஹரின் கூறுகையில், அவரது நல்லுடல் டமான்சாரா அருகிலுள்ள முஸ்லிம் மையத்து கொல்லையில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

அக்மாட் சைட் மலேசிய ஊழல் தடுப்பு தலைமை ஆணயராக 14மே 2007 முதல் 31டிசம்பர் 2009 வரை இருந்தார். அதன் பிறகு, டான்ஶ்ரீ அபு காசிம் முகமது அப்பொறுப்பிற்கு வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker