உலகம்

கோத்தா கினாபாலு பேரங்காடியில் இரு கும்பலுக்குள் கைகலப்பு

கோத்தா கினாபாலு, செப் 24-  நேற்று மாலை கோத்தா கினாபாலுவில் உள்ள பேரங்காடி ஒன்றில் இரு கும்பலுக்கும் இடையில் கைகலப்பு மூண்டதாக தெரிகிறது. அந்த இரு தரப்பினரும் சண்டையிட்டு கொள்ளும் காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஒருவருக்கொருவர் மேல் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொள்ளும் காட்சி 37 வினாடிகளைக் கொண்ட அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

KOTA KINABALU: Pengunjung sebuah pusat beli-belah di bandar raya ini digemparkan dengan insiden pergaduhan membabitkan dua kumpulan petang semalam.Kejadian membabitkan lebih 20 individu itu yang dirakamkan saling membaling kerusi di hadapan sebuah restoran turut dirakamkan oleh orang ramai sebelum tular di laman sosial malam tadi.Ketua Polis Daerah Kota Kinabalu, Asisten Komisioner Habibi Majinji, berkata pihaknya sudah mengenal pasti individu dipercayai terbabit dalam pergaduhan itu dan gerakan mengesan mereka sedang dijalankan.Katanya, belum ada sebarang tangkapa setakat ini dan siasatan lanjut sedang dijalankan bagi mengenal pasti punca sebenar kejadian.“Kita sudah mengenal pasti identiti beberapa individu yang terbabit dalam pergaduhan itu dan mereka diminta untuk tampil membantu siasatan. Malah, gerakan mengesan mereka juga sedang giat dilakukan.“Hasil siasatan awal mendapati seorang pemilik kedai cedera dipukul dalam insiden berkenaan ,” katanya ketika dihubungi, di sini hari ini.Habibi berkata, mangsa yang berusia 29 tahun itu dikatakan diserang oleh beberapa lelaki sebelum beberapa rakannya datang membantu, lalu tercetus pergaduhan.“Setakat awal, mangsa menerima rawatan di Hospital Queen Elizabeth I (HQE I) sebagai pesakit luar dan motif pergaduhan masih dalam siasatan,” katanya.Kes disiasat mengikut Seksyen 148 Kanun Keseksaan kerana merusuh dengan senjata.#Inforoadblock

Posted by Info Roadblock JPJ/POLIS on Monday, 23 September 2019

கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஹபிபி மஜிஜி கூறுகையில், தாக்ககுதல்காரர்கள் ஒரு கடை முதலாளியின் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுவே கைகலப்புக்கு வித்திட்டது. இதுவரை எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், சம்பந்தபட்டவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அதோடு, இந்த சம்பவமானது பிரிவு 148 கலவரம் மேற்கொண்ட பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker