Latestவிளையாட்டு

அமெரிக்காவின் டாலிலா: மீண்டும் உலக சாதனை

டோஹா, அக். 6 – டோஹாவில் நடந்த 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டாலிலா முகமட்(வயது 29) மீண்டும் புதிய சாதனையை ஏற்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற அவர், டோஹா அனைத்துலக கலிபா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை 52.16 விநாடிகளில் டாலிலா )ஓடி புதிய சாதனையை ஏற்படுத்தினார். அவரின் முன்னாள் சாதனை 52.20 விநாடிகளாகும்.

அந்தப் போட்டியில் 52.23 விநாடிகளில் ஓடிய சிட்னி வெள்ளிப்பதக்கத்தையும் ஜமைக்காவின் ரஷ்சல் கிலேய்டன் 53.74 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker