Latestசினிமாமலேசியா

தளபதி 64 திரைப்படம்; இணையும் பிக் பாஸ் பிரபலம் ?

சென்னை, அக் 8- நடிகர் விஜய் அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 64 திரைப்படத்துல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தளபதி 64-இல் விஜய், விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நடிக்கவிருக்கும் அந்த பிக் பாஸ் பிரபலம் யார் என்ற ஆர்வம் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக படக்குழுவினர் தீவிர பேச்சு வார்த்தையில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, தர்ஷன் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால் யார் அந்த இன்னொரு பிரபலம் என்று விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker