Latestமலேசியா

அடிப் மரணம் – விசாரணைக்காக 56 நபர்களை தேடும் போலிஸ்

கோலாலம்பூர், அக் 9 – தீயணைப்பு வீரர் அடிப்பின் மரண விசாரணைக்கு உதவ 66 நபர்களை போலிசார் தேடி வருகின்ற வேளை, அவர்களுள் 10 பேர் போலிசாருடன் ஒத்துழைக்க முன்வந்துள்ளதாக புக்கிட் அமான் குற்ற விசாரணைப் பிரிவின் தலைவர் ஹுசிர் முகமட் தெரிவித்துள்ளார். மீதமுள்ளவர்கள் முன்வந்து விசாரணைக்கு உதவும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
தேடப்பட்டு வரும் இந்த நபர்கள் சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற சம்பவத்தன்று ஆலய வளாகத்திலும் அருகாமையிலும் இருந்துள்ளனர் என ஹுசிர் தெரிவித்தார்

அந்த 66 நபர்களில் 7 பேரின் வாக்குமூலத்தை போலிசார் பெற்றுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker