Latestஉலகம்

பாரிஸ் கொலைகாரன் – பலரின் தகவல் கொண்ட யுஎஸ்பியோடு திரிந்துள்ளான்

பாரிஸ், அக். 9 – பாரிஸ் போலீஸ் நிலையத்தில் 4 சக போலீஸ்காரர்களைச் சுட்டுக் கொன்ற கொலைகாரன் தன்னோடு
பலரின் தகவல் அடங்கிய யுஎஸ்பி கையடக்கப் பெட்டகத்தைக் கொண்டு சென்றுள்ளான்.

அந்த யுஎஸ்பி இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் கிடைத்தால், பெரும் பாதிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.

கடந்த வியாழன்று மதிய உணவு வேளையின்போது, அந்தக் கொலைகாரன் 3 போலீஸ்காரர்களையும் ஒரு நிர்வாகப் பெண் அதிகாரியையும் குத்திக் கொன்றிருக்கிறான்.

அவனது செயலானது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஜிகாடிஸ் சித்தாந்தம் கொண்ட அந்த கொலைகாரனை போலீசார் அடையாளம் காண முடியாதது எப்படி என கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கொலைகார்ன் இஸ்லாமிய தீவிரவாதியான சாலாபிஸ்டி இமாமுக்கு நெருக்கமானவன எனவும் சொல்லப் படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker