Latestமலேசியா

பேரங்காடியின் நான்காவது மாடியில் இருந்து குதித்த முதியவர் – மரணம்

ஜோகூர் பாரு, அக். 9 – முதியவர் ஒருவர் ஜோகூர்பாரு பேரங்காடியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை புரிந்து கொண்டார்.

கோத்தா திங்கி, செடிலி பெசார், ஜாலான் முகமட் லாஜின் எனும் இடத்தைச் சேர்ந்த டான் சான் சோய் என்பவர் நேற்று மாலை 6 மணியளவில் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாக ஜோகூர்பாரு போலீஸ் துணை ஆணையர் ஷாஹுரினாயின் ஜாயிஸ் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்குக் அனுப்பப்பட்டது. தற்கொலைக்கான காரணம் விசாரணை செய்யப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker