Latestமலேசியா

வெப்பக் காற்று பலூன் வெடித்து  – 16 மாணவர்கள் காயம்

புத்ராஜெயா.   அக் 12 – புத்ராஜெயா சதுக்கத்தில்  தேசிய விளையாட்டு தினத்தை  முன்னிட்டு  உடல் ஆரோக்கிய நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களில் 16 பேர் வெப்பக் காற்று பலூன்  வெடித்ததால் உடலில் தீப்புண் காயங்களுக்கு உள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள்  புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் சிலர்  ஆபத்து அவசர பிரிவு வார்டில்  சேர்க்கப்பட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரோஸ்லி  ஹசான் கூறினார்.

இன்று மதியம் இந்த சம்பவம் நிகழ்ந்தது .புத்ராஜெயாவில் நடைபெற்ற மற்றொரு  நிகழ்வில் கலந்துகொண்ட  துணைப்பிரதமர் டாக்டர்  வான் அலிஸா  இந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker