“பாருங்க! வாக்களிங்க! எங்களை ஜெயிக்க வையுங்க!”

இந்த மண்டல மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு இன்று மாலை 4.59 மணியோடு (22 மே 2018) முடிந்துவிட்டது. இதற்கு பிறகு எந்த வாக்குகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. புதிய மாணவர்களின் காணொளிகள் நாளை பதிவேற்றம் செய்யப்படும்.

 

கெடா மற்றும் பினாங்கு மாநில பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்ற போட்டியில், “wild card” முறையே தேர்வாகவுள்ள மாணவர்களுக்கான வாக்களிப்பு இன்றோடு முடிவடைந்துவிட்டது. (22 மே 2018 – மாலை 4.59 மணி வரையில்)

நாளை முதல், பேராக் மற்றும் பகாங் மாநில பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்ற போட்டியில் நடுவர்கள் முன்மொழிந்த மாணவர்களின் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படும்.

 

நன்றி.

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker