ஆஸ்ட்ரோவின் தீபாவளி வாழ்த்துக் காணொளி- உள்ளத்தை அள்ளுதே…(Video)

சமூகம்
Typography

கோலாலம்பூர்,அக்.12- ‘அன்போடு அரவணைப்போம், அனைவரும் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்துடன் இவ்வாண்டு தீபாவளிக்கான ஆஸ்ட்ரோவின் காணொளி ஏராளமான ரசிகர்களை அசத்தி இருக்கிறது.

அன்பையும் அரவணைப்பையும் கொண்டாட்டத்தையும் வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்க முடியாது அல்லவா…

அதனால் தான் ஆஸ்ட்ரோ தனது தீபாளி வாழ்த்துக் கூறும் காணொளி மூலம் ஒரு காட்சியாக படரவிட்டு மலேசிய இந்தியர்களின் மனங்களை வெற்றி கொண்டுள்ளது.  

இது உண்மை தான் என நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? இந்தக் காணொளியைக் காணுங்கள் அது உண்மைதான் என உங்கள் உள்ளம் உணர்ந்து உவகைக் கொள்ளும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS