பிப். 17-இல் மலேசிய  இசைத் திருவிழா ஓவியா, ஜூலி, சினேகன் பங்கேற்பு!

சமூகம்
Typography

சென்னை,பிப்.13- பிப்ரவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடக்கும் இசை திருவிழாவில் பிக் பாஸ் புகழ்  ஓவியா, ஜுலி, சினேகன் பங்கேற்கின்றனர். 

ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா வில்சன், சுஜா வருணி, சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா மலேசியா, சிங்கப்பூரில் நடக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா வில்சன், சுஜா வருணி, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் இசை எஃப்.எம். இசை திருவிழா வரும் 17ஆம் தேதி கோலாலம்பூர் கே. டபள்யூ. சி. ஸ்டார் எக்ஸ்போ மண்டபத்தில் நடை பெறுகிறது. மறுநாள் அதாவது 18ம் தேதி இசை திருவிழா சிங்கப்பூரில் நடக்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS