மக்கள் குரல்
டிவிட்டரால் நடந்த திருமணம்
டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன. இப்போது, நின்றுபோக இருந்த திருமணம், கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் சோமர்செட்டை சேர்ந்த லாரன் லேன் மற்றும் டேனியல் வெல்ச் தான் அந்த தம்பதி. சிறுவயது முதல் நெருங்கி ... Full story
*விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!
வீ*ட்டுச் சுவரை இடித்துவிட்டு கதவுகளை மூடிக் கொள்பவர்கள், தெருவில் விளக்கிட்டுவிட்டு வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்; - வாசலில் கோலம்போட்டு உள்ளே கோழி வெட்டும் வீரர்கள், பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்; - பட்டுப் புடவைக் கட்டி அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள், பட்டுப்பூச்சி வாழ்க்கையதை விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்; - நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம் பணம் கொடுத்தால் ... Full story
இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்
இன்றைய உலகில் தினமும் மாலைப்பொழுதில் சூரியன் மறைந்த பின்பு இரவிலும், பகலைப் போல மின்னுகிறதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசன் தான். இவர் அமெரிக்கவின் மிலன் நகரில் 1847ல் பிப்.,11ல் பிறந்தார். தனது அரிய ... Full story
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம்
அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா? குருசேத்திர போரில் ... Full story
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், ... Full story
உடலில் உள்ள மச்சங்களின் அடிப்படையில் சாஸ்திரங்கள் கூறும் பலன்கள்
சாஸ்திர முறைகளில் நமது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பொதுவாக சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை ... Full story
உலகின் முதல் உழவன்
உழவர் திருநாள் கொண்டாடும் நாம், உலகின் முதல் உழவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா நம் புராண இதிகாசங்களில் பூமிக்கு ப்ருத்வி என்னும் பெயர் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் வந்ததற்கும் முதல் உழவனுக்கும் தொடர்பு உண்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் ... Full story
மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர்
ஜான் திவி, மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். இவருடைய முழுமையான பெயர் ஜான் திவ்வியநாதன். (John Aloysius Thivy) பிறந்த ... Full story
மலேசிய மைந்தனின் மந்திரப் புன்னகை
பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில், வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்ந்து மறைகின்றார்கள். இறந்தும் இறவாமல் இறவாப்புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவநாடிகளாக உறைகின்றார்கள். அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக ... Full story
'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி
இந்தியாவின் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியாவின் சுதந்திரத்திற்குப் போராடிய பழம் பெரும் முன்னோடி. தன்னுடைய 18 வயதிலேயே இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணிப் படையில் துணைத் ... Full story
Log in
நயாத்தியை கடத்திய 5 சந்தேகப்பேர்வழிகள் கைது:2 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கோலாலம்பூர், 9 மே- நெதர்லாந்து நாட்டுச் சிறுவன் நயாத்தி ஷாமலின் முதலியாரை கடத்தியதாக நம்பப்படும் ஒரு பெண் மற்றும் 4 ஆடவர்கள் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ள வேளையில், இக்கடத்தல் நடவடிக்கைக்காக திட்டம் தீட்டிய இரு ... Full story

