Home | மலேசியா | திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடர்கள்

திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடர்கள்

By
Font size: Decrease font Enlarge font
திருடிய வீட்டிலேயே தூங்கிய திருடர்கள்

 

 

மூவார், ஆகஸ்ட் 1-

இளம் வயதிலேயே வீட்டினுள் புகுந்து திருடிய 3 திருடர்கள்  அந்த வீட்டிலேயே தூங்கி, பிறகு அவ்வீட்டின் உரிமையாளர் எழுப்பிய பின்னர் காவல் அதிகாரியிடம் பிடிப்பட்டனர்.

 

அவர்களிடம் காவல் அதிகாரி திருடிய காரணத்தை கேட்ட பொழுது அவர்கள் இந்த வீட்டில் தூங்க வந்ததாக காரணம் காட்டினர்.

விடுமுறை நாட்களில்  என் பிள்ளைகள் பொழுது போவற்காக இந்த வீட்டிற்கு வந்து தங்கி விட்டு போவார்கள் என்று வீட்டின் உரிமையாளார் கூறினார்.

 

அம்மூவரில் 12 வயது நிரம்பிய சிறுவன் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறான் என்றும் 16 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வில்லை என்றும் தெரியவந்துள்ளது. 

 

இந்த வழக்கின் விசாரணை மேலும் தொடரும் என்றும், செக்ஷன் 457 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தலைவர் அஸ்மான் அயுப் கூறினார்.

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0