Home | சிறப்பு பார்வை | தீபத் திருமகள்

தீபத் திருமகள்

By
Font size: Decrease font Enlarge font
தீபத் திருமகள்

திருமகள், பாற்கடலில் இருந்து, தான் தோன்றிய நன்னாளிலேயே மகாவிஷ்ணுவை மணந்தாள். அந்த நாளை தீபாவளி என்று வட இந்தியர் கொண்டாடுகின்றனர். அவளை அடைய முற்பட்ட அசுரர்களிடமிருந்து தப்பிக்க மகாலட்சுமி தீபத்தில் புகுந்து தீபலட்டுலியானாள். எனவே, தீபாவளியன்று தீபங்கள் ஏற்றி, வங்காளிகள் கொண்டாடுவர். இறந்து போன முன்னோர்கள் மேல் உலகம் செல்ல வழிகாட்டும் வகையில் திபாவளியன்று தீபம் ஏற்றுவதாகவும் சொல்வர்.

Subscribe to comments feed Comments (1 posted)

avatar
Chanel iPhone 6 Cases 18/06/2015 23:21:36
As of this writing, there is no information on the pricing of the Xperia Z4v. However, Verizon Wireless has revealed that the device will be available by summer in color options of black and white.
total: 1 | displaying: 1 - 1

Post your comment

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0