மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவின் கலந்துரையாடல்

அன்புடையீர்,

வணக்கம்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுப் பிரிவு (PTST, JPM) ஏற்பாடு செய்திருக்கும்  கலந்துரையாடலில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அதன் விபரம் பின்வருமாறு:-

திகதி: 19 நவம்பர் 2016 (சனிக்கிழமை)

நேரம்: 8.30 காலை  - 2.00 மாலை

இடம்:  மொழி மற்றும் மொழியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: 03-8688 2845

அன்புடன்,

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுப் பிரிவு, பிரதமர் துறை