Latestமலேசியா

அனைவருக்கும் இலவச சுவாசக் கவசம் – அரசாங்கம் முடிவு

கோலாலம்பூர், மார்ச் 26 – ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் இலவச சுவாசக் கவசத்தை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டுள்ள சுவாச கவசங்கள் கொண்டு வரப்பட்டதும் கட்டம் கட்டமாக இந்த சுவாசக் கவசங்கள் 86 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படை பகிர்ந்தளிக்கப்படும் என தற்காப்பு அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.

அவை மாநில மற்றும் மாவட்ட இயற்கை பேரிடர் குழுவால் வழங்கப்படும்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!