Latestமலேசியா

 அமலாக்க அதிகாரிகள் மீது சிறுநீர் , வெங்காயம் வீசப்படுகிறதா – மறுக்கும் இராணுவப் படைத் தளபதி

கோலாலம்பூர், ஏப் 10 – மெனாரா ப்ளாசா சிட்டி ஒன், சிலாங்கூர் மென்ஷன், மலேயன் மென்ஷன் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டினாலும் உணவு கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாலும் அங்குள்ள வெளிநாட்டினர் சிலர் மேலிருந்து கீழே பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்க அதிகாரிகள் மீது சிறுநீரகம் அடங்கிய பைகள், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை தூக்கி எரிவதாக வெளிவந்த தகவலை இராணுவப் படைத் தளபதி Affendi Buang மறுத்துள்ளார்.

இதனை எதிர்கொள்ள அங்குள்ள போலிஸ், இராணூவம் மற்றும் ரேலா அதிகாரிகள் தலையில் ஹெல்மட் அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் நாழிதழ் வெளியிட்ட தகவலையும் அவர் தவறு என கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!