Latestஇந்தியா

இந்தியாவில் 4,421 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று

புதுடில்லி, ஏப் 7 – இந்தியா முழுவதிலும் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 325 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர்.
இந்த தொற்றுக்கு உள்ளாகி 114 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் மராட்டியம், தமிழகம் மற்றும் புதுடில்லி ஆகியவை கோவிட் -19 வைரஸிற்கு அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!