Latestமலேசியா

இன்று புதிதாக 16 பேருக்கு கோவிட் தொற்று; 2 மாதங்களில் மிகக்குறைவான பதிவு

புத்ராஜெயா, மே 12 – இன்று 16 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று இருப்பதாக பதிவாகியுள்ளது. இந்த 2 மாத காலக்கட்டத்தில் பதிவான மிக குறைவான எண்ணிக்கை இதுவாகும் என சுகாதார அமைச்சின் தமைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார். தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,742.

புதிதாக்க தொற்று கன்ட இந்த 16 பேரில் 9 பேர் உள்நாட்டினர் . இன்று புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 110. இதன்வழி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5223.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!