Latestமலேசியா

இன்று 47 பேருக்கு புதிதாக கோவிட்-19 தொற்று; 44 பேர் குணமடைந்தனர்

புத்ராஜெயா, மே 18 – இன்று நாட்டில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 47 என்றும் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கஇ 6941 என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா அறிவித்தார். அதே வேளை 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அவர் கூறினார்.

புதிய மரணங்கள் எதுவும் பதிவாகாத நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 113 ஆகும். புதிதாக தொற்று கண்டவர்களில் 21 பேருக்கு வெளிநாட்டல் இருந்த சமயத்தில் தொற்று கண்டுள்ள நிலையில் எஞ்ஞியோர் உள்நாட்டில் இருந்தவர்கள்.

தற்போது 1213 நோயாளிகள் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் நோர் இஷாம் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!