Latestமலேசியா

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் இருவருக்கு கோவிட்-19 தொற்று

புத்ராஜெயா, ஜூன் 30 – கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் இருவருக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. தொற்று கண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 8639 ஆகும்.

இன்று, மரணம் எதுவும் பதிவாகாத நிலையில் கடந்த இரு வாரங்களாக மரண எண்ணிக்கை தொடர்ந்து 121ஆக இருக்கிறது. அதே சமயத்தில் இன்று 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று கண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையிலிருந்து குணமடைந்த நோயாளிகள் 96.7 விழுக்காட்டினராகும் என சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!