Latestஇந்தியா

கோவிட் -19 : இந்தியாவில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு மரண எண்ணிக்கை 199ஆக அதிகரித்தது

புதுடில்லி, ஏப் 10 – இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மருத்துவ பணியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை 6,412பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 199ஆக அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 5,700பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!