Latestமலேசியா

கோவிட்-19: ஒருவர் மரணம்; 131 பேருக்கு புதிதாக தொற்று

புத்ராஜெயா, ஏப் 6 – கோவிட்-19 தாக்கத்தினால் இன்று மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நோயினால் நாட்டில் மரணமடைந்துள்ளவர்கலின் மொத்த எண்ணிக்கை 62 ஆகும்.

நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடுகையில் இன்று புதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை சரிவு உள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவிதார். இன்று தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை  131 ஆகும். நேற்று அந்த எண்ணிக்கை 179 ஆக இருந்தது. இதன்வழி தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3793 என அவர் குறிப்பிட்டார்.

இதைத்தவிர 236 குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 1241 ஆகும் என நோர் இஷாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!