Latestஉலகம்

கோவிட்-19 : 2,700 கப்பல் பயணிகளை ஆஸ்திரேலியா தேடுகிறது

சிட்னி, மார்ச் 20 – மத்திய சிட்னியில் தரையிறங்கிய உல்லாச கப்பலைச் சேர்ந்த 2,700 பயணிகளை ஆஸ்திரேலியா தேடி வருகிறது. இந்த பயணிகளில் நால்வர் கோவிட் -19 வைரஸ் கிருமி தொற்றியிருப்பதால் அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் தேடி வருகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த ருபி பிரின்சஸ் என்ற அந்த உல்லாச கப்பலின் மூன்று பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களில் ஒருவருக்கும் கோவிட் -19 வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. சிட்னியிலிருந்து நியூசிலாந்துக்கு பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த இந்த கப்லில் ஐவர் நோய்க்குள்ளானதோடு இதர 13பேர் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!