Latestஉலகம்

சிங்கப்பூரில் கோவிட் தொற்று 29,000த்தை தாண்டியது

சிங்கப்பூர், மே 20- சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29,364ஆகியது. இன்று மேலும 570பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளானதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இன்று கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் மட்டுமே சிங்கப்பூரியர்கள் அல்லது நிரந்தர வசிப்பிடத் தகுதியை கொண்டவர்கள். இந்த இருவரைத் தவிர எஞ்சிய அனைவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்தவர்களாவர். இதனிடையே சிங்கப்பூரில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 92 வழுக்காட்டினர் அல்லது 26,541 பேர் வெளிநாட்டு தொழிலாளர்களின் குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!