Latestஉலகம்

சிங்கப்பூரில் கோவிட்-19: இன்று புதிதாக 884 பேருக்கு தொற்று

சிங்கப்பூர், மே 12 – சிங்கப்பூரில் இன்று 884 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும்  இத்தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  24,671 எனவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

புதிதாக கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்போலோர்  வெளிநாட்டு  தொழிலாளர்களுக்கான குடியிருப்பில் தங்கியிருந்தவர்களாவர்.  இன்று கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் மூவர் சிங்கப்பூரியர்கள் மற்றும்  நிரந்தர குடியிருப்புவாசி தகுதியைக் கொண்டவர்களாவர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!