Latestஉலகம்

சிங்கப்பூரில் முதல் 2 மரணங்கள் பதிவு

சிங்கப்பூர், மார்ச் 21 – கோவிட்-19னால் சிங்கப்பூரில் முதல் 2 மரணங்கள் இன்று சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இறந்தவர்களில் ஒருவர் சிங்கபூரைச் சேர்ந்த 75 வயது பெண்மணியும் மற்றொருவர் 64 வயது இந்தோனேசியர் என அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை 385 பேருக்கு இந்நோய் தொற்றியிருக்கிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!