Latestஇந்தியாசினிமா

செல்வராகவனின் புதுப்பேட்டை 2

இந்தியா,மார்ச் 7 – செல்வராகவனின் ‘NGK’ படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தை தன் தம்பியாகிய தனுஷை வைத்து இயக்குகிறார்.இந்த தகவலை ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

தனுஷ் உடன் அடுத்து புதுப்பேட்டை 2 படத்திற்காக கைகோர்க்கிறார் செல்வராகவன். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புதுப்பேட்டை 2 படம் ஒரு குண்டர் கும்பல் சேர்ந்த கதையம்சம் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பேட்டை 2ஐ செல்வராகவனிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!