Latestஇந்தியா

ஜூலை 31 வரை இந்தியாவில் அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் தடை

இந்தியா, ஜூலை 3 – இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை அனைத்துலக பயணிகள் விமானங்கள் அனைத்துக்கும் இந்தியாவில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டு வான் போக்குவரத்து தலைமை இயக்குனரகம் அறிவித்துள்ளது. நிலைமைக்கு ஏற்றார்போல் அரசாங்கம் அனுமதி அளிக்கும் சில விமானங்களுக்கு மட்டும் தரையிறங்கும் அனுமதி அளிக்கப்படக்கூடும் என அது தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!