Latestசினிமா

பன்றிகள் தாக்கி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மரணம்

ஹைரபாட், ஏப் 22 – தெலுங்கான பகுதியில் உள்ள் சிங்கேராணி எனும் இடத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் பன்றிகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளான்.

அந்த பன்றிகள் அச்சிறுவனை அருகாமையில் உள்ள குப்பைப் பகுதிக்குள் இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளன. வீட்டினுள் பெற்றோர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த சமயத்தில் ஹர்ஷவரதன் எனும் அச்சிறுவன் யாருக்கும் தெரியாமல் வெளியில் விளையாட ஓடியுள்ளான். அச்சமயம் அவன் அப்பன்றி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளான்.
அச்சிறுவனின் மீத உடலை அக்கம்பக்கத்தினர் பார்த்து பின்னர் அச்சிறுவனின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!