Latestமலேசியா

பிரதமராக டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்

கோலாலம்பூர் மார்ச் 1 நாட்டின்  8ஆவது பிரதமராக டான்ஸ்ரீ  மொஹிடின் யாசின்  மாட்சிமை தங்கிய பேரரசர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பேரரசருக்கு விசுவாசம்  மற்றும்  ரகசியத்தை பாதுகாக்கும் உறுதிமொழியையும் அவர் எடுத்துக்கொண்டார். இஸ்தானா நெகாராவில்  நடைபெற்ற இந்த பதவியேற்பு சடங்கில்  அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.எனினும் இந்த நிகழ்ச்சியில் இடைக்காலப் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட் கலந்து கொள்ளவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!