Latestமலேசியா

புதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக சரிவு

புத்ராஜெயா, ஏப் 10 – இந்நிலையில் கோவிட்-19னால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 220 என்றும் புதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு கண்டுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார். இன்று புதிதாக தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 118.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1830 அதாவது 43 விழுக்காட்டினர்.
தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4346.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!