Latestஉலகம்

புனித வெள்ளி பிராத்தனை கூட்டங்கள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டது. கோவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல நாடுகளில் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவாலயங்களில் பிராத்தனை கூட்டங்கள் நடைபெறவில்லை.

கத்தோலிக்க மதத் தலைமையகமாக வாட்டிகனில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உலகில் பல நாடுகளிலும் தேவாலயங்களில் நடைபெறும் வழிபாட்டை காணொளி மூலம் வீட்டிலிருந்தே காண்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!